பண்ணையாரும் பத்மினியும்

அண்மையில் வெளிவந்து பலரது கவனத்தையும் ஈர்த்த திரைப்படங்களுள் ஒன்றாக பண்ணையாரும் பத்மினியும் விளங்குகின்றது. புறக்கணிக்க முடியாத படங்களுள் ஒன்றாக மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறுவதற்கு அப்படத்துக்கான விளம்பரமும் ‘விஜய் சேதுபதி’ என்ற நடிகனின் பெயரும் முக்கிய காரணம். இப்போதெல்லாம் விஜய் சேதுபதியின் படங்களென்றால் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களாக பெரும்பாலான மக்கள் மத்தியில் பதிந்துவிட்டன. தனியே வெகுசனங்களின் இரசனையை மட்டுமன்றி தீவிரமான சினிமா நுகர்வோரையும் கவர்ந்திழுக்கும் படங்களாகவே விஜய் சேதுபதியின் படங்கள் அமைந்துவிடுகின்றன. தென்மேற்குப் பருவக்காற்று, நடுவில கொஞ்சம் … Continue reading பண்ணையாரும் பத்மினியும்